Header Ads



அட்டாளைச்சேனையில் ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)





அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் புதன்கிழமை (2.8.2012) இரவு இப்தார் நிகழ்வோடு ஒட்டியதாக நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும், நோன்பு திறப்பதையும், அதற்கு வருகை தருவதையும் படங்களில் காணலாம்.

No comments

Powered by Blogger.