Header Ads



தம்புள்ளயில் வாகன விபத்து - 8 முஸ்லிம்கள் காயம்

மொஹமட் ஹபீஸ்

தம்புள்ளைப் பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் வாசிகள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவரை கட்டுநாயகாவில் இருந்து அழைத்து வரும் போதே தம்புள்ள் இனாமலுவ என்ற இடத்தில் மேற்படி வேனும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பாதை திருத்தும் ரோலர் யந்திரமும் மோதியதிலே வேனில் பயனித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

சீக்கிரியாப் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


 

1 comment:

  1. Avasarama 2 perum elumbunga angirundu. Illa vittal innoru vahanam varum. ((((

    ReplyDelete

Powered by Blogger.