ஹப்றத்
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐநூற்றுக்கு மேற்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷட ஆதரவாளர்கள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷட விரிவுரையாளர் ஏஇஎல்.ஆனீஸ் தலைமையில் தேசிய காங்கிரஸின் கட்சியில் இணைந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹொட்டலில் நடைபெற்ற வைபமொன்றின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றது. இணைந்து கொண்ட ஆதரவாளர்களுக்கு கட்சியின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் வரவேற்கப்பட்டு கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கப்பட்டன.

















4 கருத்துரைகள்:
இந்தச் செய்தி எந்த முக்கியத்துவமும் அற்றது.
தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் இவ்வாறான நாடகங்களை எல்லா கட்சிகளும் அரங்கேற்றுவது வழமை. ஏற்கனவே கட்சி அங்கத்தவர்களாக இருப்பவர்களும், மீண்டும் வரிசையில் வந்து தலைவரிடம் வெற்றிலை வாங்கி
புதிய அங்கத்தவராக இணைவது போல நடிப்பது, மீண்டும் இதே நாடகம் அடுத்த தேர்தல் காலத்திலும், ஓரிரு புதிய நடிகர்களுடன், பழைய நடிகர்களே மீண்டும் நடிக்க, மீண்டும் அரங்கேற்றப்படும்.
La Fox. it is not necessary to write anything for everything so sometimes people who welcome your comments may be support on to other political parties or from that town members of public this habit had also Mr Meran commentator
I will consider, insha allah.
Jazakumullah to you Neethi Niyaayam.
Thank you LA VIOX graet you are really very good person this is very kind answer I appriciate.
Post a Comment