Header Ads



தாக்குதல் நடத்துமாறு கூறும் மன்னார் நீதிபதி (வீடியோ ஆதாரம் இணைப்பு)


இர்ஷாத் ரஹ்மத்துல்லா

மன்னார் மாவட்ட உப்புக்குளம் பகுதியில் அண்மையில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது மன்னார் நீதவானின் உத்தரவின் பேரில் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் முஸ்லிம் பெண்களும் காயங்களுக்கு உள்ளாகினர். அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்வதற்கான கட்டளையினை வீதியில் இறங்கி மன்னார் மாவட்ட நீதவான் தெரிவிப்பதையும் அதனையடுத்து பொலிஸார் தாக்குதலை நடத்துவதையும் வீடியோ காணொலியில் காணலாம்.

Please click below link and watching shooting ordered from Mannar judge

11 comments:

  1. அநீதிபதியின் அக் ஷனைப் பார்த்தால் பழைய தமிழ்ப் படங்களில் வரும் கொடிய வில்லன் போல உள்ளது.

    மன்னார் முஸ்லிம்கள் இந்த அநீதிபதிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு, அம்னெஸ்டி இண்டர்நெஷனல்,
    யுனிசெப் என்பவற்றிற்கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு நீதியும் வழங்கக் கூடாது, ஜன நாயக உரிமையும் வழங்கக் கூடாது என்பதுதானா இந்தப் புலிப் பதியின்
    திட்டம்?

    ReplyDelete
  2. i hope he would have been a judge of LTTE, before he became a naattaamai in this government.

    ReplyDelete
  3. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த பொலிசாரைப் பணித்து அதிகார துஸ்பிரயோகம் செய்த அநீதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட
    வேண்டும்.

    பொது மக்களைத் தாக்க உத்தரவிட்டு நாட்டின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும் குந்தகம் விளைவித்த அநீதிபதி கைது செய்யப்பட வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப் பட வேண்டும்.

    இந்த வீடியோ ஆதாரம் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.



    அமைச்சர் ரிஷாத் பதியுதீனே, சட்டத்தரனை ஹுனைஸ் பாரூக் அவர்களே, சமூக ஆர்வலர்களே, இது உங்கள் கவனத்திற்கு.

    (குட்டக் குட்ட குனிபவன் மடையன்.)

    ReplyDelete
  4. Please Muslim in Sri Lanka collect concreet eveidence correctly and go to the High court or go to the Judges high council about this video even witness virbal statement also accepted. This LTTE painted aniti muslim judge Yudsen his name? find it out from the following reasons.
    Muslim Congress Head is the Justice Minister so Rishard Badiudeen does not contest election under one MC so National congress and All Ceylon Congress contesting separately so this is a reason for escallation?
    Mannar LTTE Raayappu catholik PAVAADAI THAAVAANI was already met Rishar on the boxing round and then went to Embassies and complained then met American Ambassodor and sent letter to POPE to Vattican about muslims and Ministr Badiudeen.
    Now TNA,Cancer LTTE around the world,Yudsen,Some LTTE tails Lawyers in Jaffna Rayappu together fighting against Islam and Muslim.
    Have you seen Mahinde Rajapakshe was bubbeling and mubling about Judical system in Sri Lanka that means he is now KALUVIYA MEENIL NALUVIYA MEEN so think and fight back against these QUFFAAR make dua MANNAR and Jaffna Muslim please dont live according hidu style and dont love Hindu and sleep with them and dont say Vanakkam to them so these all yo selling your right to them I know even some muslim women even beeing loved by hinde and cathilic in that area please stop ITHTHAQILLAH JEMEEAN Allahu Akbar

    ReplyDelete
  5. முஸ்லிம்களை பின்னாலிருந்து கோழைத் தனமாக கொள்ளுவதும் முஸ்லிம்களை வெளியேற்றுவதும் அவர்களின் சொத்துக்களை பறித்து வைத்திருப்பதும் தான் வீரத் தமிழர் மரபா?
    அவ்வாறான செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது அநாகரிகமாடா ? என்ன ஏது என்று தெரியாமல் கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் புலம்புகின்றனரே. இவர்கள் எப்படி நீதியை காப்பாற்ற போகின்றனர்?
    முஸ்லிம்கள் வடக்கில் வாழாத கடந்த இருபது வருடங்களில் புலிகள் மக்களை மிருகங்களாக மாற்றி விட்டார்களா என்ன? தமிழர்களுக்கு எதைப் பார்த்தாலும் பயமயம் ஆக இருக்குது போலும்.
    அநியாயத் தமிழா உப்புகுலத்தை முஸ்லிம்களிடம் கையளி.

    இலங்கையன் IRFAN

    ReplyDelete
  6. சொல்லும்படியாக வீடியோவில் உண்மைத்தன்மை தெரியவில்லை.

    ReplyDelete
  7. இந்த வீடியோவில் உண்மைத்தன்மை தெரியவில்லை. எந்த சந்தர்ப்பத்தில் நீதிபதி அவ்வாறு உத்தவிட்டார் என்பதை சற்று சிந்தியுங்கள்... சிந்திக்க தெரிந்தவன் மனிதன்,

    ReplyDelete
  8. Dear நிஷாந்தன், விரலை துப்பாக்கி போல ஆக்கிக் காட்டி, மக்களை நோக்கி விரலைக் காட்டி போலீசாரை அவர்கள் மீது ஏவி விடும் காட்சி தெளிவாக இருக்கின்றதே??

    ReplyDelete
  9. My dear Tamil brothers
    You did kick us out of north
    But not anymore
    Time to be real Muslim and fight back

    ReplyDelete
  10. Do not call qaafir as brother you must know the meaning of brother.
    next Muslims in Si Lankan cities and towns or from village don close ur eyes against muslims in Mannar ans Northern and Eastern or elsewhere within Sri Lanka.
    Dont fill your stomach and let you belly hang big think and worry about other muslim and act quickly and Allah may give Jennah. In this fasing month sadaqa zaqath is not only give some cents or rupees and rice but help other muslims to fight qaafirs accusation.
    These Quffaars still thinking Vanni for Hidus and Mannar for Catholics so all muslims who lost and force to vaccate their own places must get back and lots of land and shops been taken by force and give all your voice to get it back this is a Halal project dont be silly we are not Less than Cancer LTTE followers

    ReplyDelete
  11. When we watch this video clip perfectly it shows the commanding action of judge,also anyone can be understand from his body language that what is he convening to the police men. Furthermore all those police were just standing among the Muslim public without any attack or action until the judge appear in this clip. Then once over the instruction from the judge only, all the police men started to attack against to our Muslim brothers and sisters. So extremely the judge should take the responsibility to this incident.

    In the mean time what I wish to raise the question that, when judge was in the field how couldn't he stop that terrible attack against to our Muslim community? So its very easy to say that he abused his power while accepting the favoritism against to the Muslims.

    As long as true, Why we never ever seen or heard any such kind of this fraudulent attack or actions against to the Sinhalese community???
    If there is a clean and perfect judgment in the island which for is everyone. When the Muslims pray and involving with the cultural activities, most of the Sinhalese people making distributions and trouble which is happening frequently nowadays in Sri Lanka. So why this sorts of judges not instructing to the police in order to chase or do the same attack on the Sinhalese trouble makers.

    So can't Muslims ask their rights? Have they got no rights in the island?

    ReplyDelete

Powered by Blogger.