July 30, 2012

யாழ்ப்பாணம் முகையதீன் ஜீம்மா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு (படங்கள:)

பா.சிகான்

யாழ்ப்பாணம் முகையதீன் ஜீம்மா பள்ளிவாசலில் அண்மையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை படங்களில் காணலாம்.




1 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ், நீண்ட நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் பற்றி ஒரு செய்தி.

Post a Comment