July 30, 2012

ஜனாஸா அறிவித்தல் - ஆஸிய்யத் உம்மா


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஸிய்யத் உம்மா (வயது 86) இன்று திங்கட்கிழமை 30-07-2012 அன்று நீர்கொழும்பில் வபாத்தானார்.

இவர் மர்ஹும் அப்துல் ஹமீதின் மனைவியும், (ஈரோஸ்) சாலி, சுபைர், அன்வர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

தகவல் உதவி - நஸீர்.

1 கருத்துரைகள்:

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தவ்சுக்கான பாதையை இலகுபடுத்திக் கொடுப்பானாக.

Post a Comment