July 30, 2012

மியன்மாரில் நிலநடுக்கம்

மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மத்திய மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 68.4 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 5.8 எனப் பதிவானதாக மியான்மர் வானிலை மற்றும் புவியதிர்வு முகமை தெரிவித்துள்ளது. காலை 8.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

இது அல்லாஹ்வின் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

மறைவான விடையங்களை நாம் அறிய மாட்டோம்.

mmmmmmmmmmmmmm ys anku muslimkalukku natakkum kodumaikku allahvin kopam

Post a Comment