July 30, 2012

'நோக்கு' நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

அஸ்ரப் ஏ. ஸமத்

தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ தனபாலசிங்கம் எழுதிய ஆசிரியர் தலையங்கள் கொண்ட 2 வது நூல் 'நோக்கு' அண்மையில்  கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டு வைபவம் கலாநிதி சீலன் கதிர்காமர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்புரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடதிபதி கலாநிதி  வீ.ரி.தமிழ்மாறன் சாந்தி சச்சிதானந்தன் ஆகியோரும் நூல் பற்றி உரையாற்றினார்கள்.

படத்தில் சுடர் ஒளி ஆசிரியர் மற்றும் தினக்குரல் வாரவெளியீடு ஆசிரியர் நூலசிரியரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொள்வதினைப் படத்தில் காணலாம்.






1 கருத்துரைகள்:

முக்கியமான கேள்வி, மேற்படி பத்திரிக்கை மன்னார் முஸ்லிம்களின் அண்மைய பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டதா?

Post a Comment