Header Ads



யூசுப் அல்கர்ளாவியின் 'இறைதூதரும் கல்வியும்' நூல் வெளியீடு (அழைப்பிதழ் இணைப்பு)

இஸ்லாமிய அறிவுத்துறையில் பெரும் புரட்சியை செய்த ஷெய்க் கர்ளாவியால் எழுத்ப்பட்ட  'இறைதூதரும் கல்வியும்'  புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு விழாவுக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்கவும். இப்புத்தகத்தை தபால் மூலம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 0779685124 0812305306


No comments

Powered by Blogger.