Header Ads



காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தியாவின் போர்க்குற்றம் - சனல் 4 ஒளிபரப்பியது



லண்டனில் இருந்து சானல்-4 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் சானல்-4 டிவியில் இன்று காஷ்மீரில் நடந்த போர் குற்றக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பான அந்த ஆவணப் படத்துக்கு காஷ்மீர் டார்ச்சர் டிரெயில் என்று பெயரிடப்பட்டிருந்தது.

அந்த ஆவணப் படத்தில் காஷ்மீரில் நடந்த ராணுவ குற்றங்கள் அலசப்பட்டிருந்தன. இந்திய ராணுவ அத்து மீறல் காட்சிகள் டி.வி.யில் வெளியாகி இருப்பதால் ராணுவ உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சானல்-4 தொலைக்காட்சி தவிர இங்கிலாந்தில் உள்ள சில பத்திரிகைகளும் பிரதமர் மன்மோகன்சிங் அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

இதனால் இங்கிலாந்து அரசுடன் கெஞ்ச வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஐ.நா.சபையில் அடுத்த தடவை நடக்கும் மனித உரிமை மாநாட்டின் போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

In the most militarised place on earth, one man is standing up to the armed might of the world's largest democracy. Kashmir's Torture Trail follows a Kashmiri lawyer as he uncovers India's best kept secret.
With the world's media attention focused on repression in Syria and the threat to the Euro, the Indian state of Kashmir, nestling in the shadow of the Himalayas, is in danger of becoming a forgotten conflict.
But in 2010 this valley in the shadow of the Himalayas erupted in some of the most violent street protests it has ever seen. Hundreds of thousands of stone-throwing teenagers took aim at heavily armed Indian Security Force troops, who returned live fire, with 118 demonstrators killed, many of them children, followed by a lock-down in which no one could get in or out of the state.
Kashmiri lawyer Parvez Imroz has never filed a divorce or defended a thief. Instead, this veteran Supreme Court advocate has spent his entire legal career dressed in a grey morning suit and working pro-bono.
Broke but determined, with two young children and a wife who complain he has yet to take them on a picnic, Imroz has always risked his life to keep the Indian authorities accountable in this disputed mountain state where, unseen by most of the world, an insurgency has rumbled on since 1989, claiming an estimated 70,000 lives.
Meeting the rioters to find out why they risked their lives, and accompanying a local human rights lawyer determined to investigate how India restored an uneasy peace, this powerful and shocking film uncovers a state-sanctioned torture programme that has set India on a collision course with the international community.


No comments

Powered by Blogger.